Kilinochchi Bio Maths Students 2011 ஆனது தனிப்பட்ட அமைப்போ ஒன்றியமோ அல்ல. Science resource center of Kilinochchi இன் ஒரு பகுதியே ஆகும்.
கிளிநொச்சி மத்திய கல்லூரி ,கிளிநொச்சி இந்து கல்லூரி , புனித திரேசா பெண்கள் கல்லூரி, வட்டக்கச்சி மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் 2011 இல் கணித, விஞ்ஞான பிரிவுகளில் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் சங்கமம்.